Sunday, October 18, 2009

மழைக் காதல்..


நீ குடை விரிப்பதற்குள்
உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்...

--நிலாப்பெண்

3 comments:

Pop said...

Nice:-)

Anonymous said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் வெகு சிறப்பாக அமைத்து இருக்கிறீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்

அன்புடன்
நிகில்

Unknown said...

nice...ungal kavithai mattum alla....
negal ealuthum vethamum alagu...