Friday, August 5, 2011

தேவதன் :)


பெண்கள் தேவதைகளாக வருணிக்கப் படுகிறனர்..
உன்னை என்னவென சொல்வது?
சரி! வித்தியாசத்திற்கு
உனை பெற்ற அம்மா தேவதையாகட்டுமே!

2 comments:

Kavas said...

Very Nice....

malaikadhalan said...

நீங்கள் தான் முதல் முறையாக சொல்லி இருக்கீங்க நன்றிகள் ( அனைத்து ஆண்கள் சார்பாக )