Friday, August 5, 2011

தெரியும்..

உன் பார்வைக்குள் வசியம் வைத்திருக்கிறாயடா!!
எப்படித் தெரியுமா?
பிறகு எப்படி எப்போதும் எனக்கு நீயே தெரிகிறாய்?

--நிலாப்பெண்..

2 comments:

மதுஷங்கர் said...

உன் கண்ணுக்குள் என்னை சிறை வைத்து விட்டு,

நான் வசியம் வைக்கிறேன் என்கிறாய்!

போகட்டும் போகட்டும், கவிதாயினிகள் பொய் சொல்வது புதிது அல்லவே!!

Unknown said...

super iruku http://thisisonyourbirthday.blogspot.in/