Thursday, September 3, 2009

நிலவாம் நிலவு...


வட்டப் பொட்டு
வச்சாத் தான்
உனக்கு பிடிக்கும்னு
நான் வச்சேன்..
இருட்டினதும்,
ஈனச்சிறுக்கி
வானமும்
வட்டப்பொட்டோட
நிற்கிறாளே

--நிலாப்பெண்..

4 comments:

Pop said...

Good example.....really nice!!!

Healthcare and IT Professionals said...

Great blog...Keep adding some more collection..

Stay smile said...

"ஆடை கட்டி வந்த நிலவோ" ...... இந்த கவிதையை படிக்கும் போது பட்டுக்கோட்டையின் பாட்டு நினைவில் வருகிறது .... உங்களின் கவிதை உலகிற்கு என் முதல் "வணக்கம்".

dhinakaran said...

so cute lines keep it up