Sunday, June 19, 2011

குருவிக்குஞ்சு

வாடகை கொடுக்காத

சிட்டுக்குருவிகள் கூடு கட்டியப் பின்

இன்னும் ஒரு சொந்தம் கூடியது

என் அறைக்குள்,

எனக்கும் :)

--நிலாப்பெண்..

2 comments:

கோவி said...

இனிய கவிதை.. அருமை.. வாழ்த்துக்கள்..

Fan of ..laajee.., said...

sema touching