Still searching the suitable words to describe my blog..
Tuesday, November 18, 2008
மது வேண்டாம்
அருகில் இருக்கும் மதுக்கடைக்கு அடிக்கடி போகும் தந்தையால், தொலைதூரம் இருக்கும் மருந்துக்கடைக்கு தினந்தோறும் பயணிக்கிறாள் தாய்.. அப்பா அவளை அடித்தற்காக மருந்து வாங்க அல்ல, தந்தைக்கு மது பரிசளித்த புற்றுநோய்க்காக..
1 comment:
super lines Buvanavukku en vanakkam
Post a Comment