என் நோட்டுப் புத்தகத்தில்
பலக் கவிதைகள்
முடித்தும்,
முடிவுப் பெறாமலே..
நீ ஒரு முறையாவது
படித்தால் தானே,
என் கவிதைக் கூட
"நிறைவு" பெறும்....
--நிலாப்பெண்..
பலக் கவிதைகள்
முடித்தும்,
முடிவுப் பெறாமலே..
நீ ஒரு முறையாவது
படித்தால் தானே,
என் கவிதைக் கூட
"நிறைவு" பெறும்....
--நிலாப்பெண்..
1 comment:
அழகான வரிகள்.முடிவு பெறாமல் இருப்பதாலோ,மனதில் ஒரு முடிவு பெறாத வெளியை உண்டாக்கிவிடுகிறது.
Post a Comment