Thursday, March 11, 2010

இடமாற்றம்..


பசி வயிற்றை கிள்ளவில்லை,
பேருந்தில் இடையைக் கிள்ளியது..

கொடூரனின் காமப்பசி!

--நிலாப்பெண்..

3 comments:

ரசிகன்! said...

sema!!!

kovai sathish said...

தலைகுனிவு...ஆண்வர்கமே..!! வித்யாசமான சிந்தனை...

Ramesh said...

gud