Sunday, June 14, 2009

ஏய் தமிழனிமே!


இனிமேல் தண்ணீரை
தாராளமாகவேக் குடியுங்கள்..
உயிர் இழந்திருக்கும்
ஈழத்தமிழர்களுக்கு கண்ணீர்
சிந்தவல்ல...
மானம் இல்லாதிருக்கும்
அரசியல் முதலைகளின்
முகங்களில்
காரி உமிழ்வதற்காகவே..
--நிலாப்பெண்..

4 comments:

vickey.kingofkings said...
This comment has been removed by the author.
vickey.kingofkings said...

உண்மையில் நம்மில் பெரும்பானவர்கள் கீழ்தரமனவர்களே, நம் இனம் அழிய கண்டு பரிதாவபடுவது போல் அதில் குளிர் காய்பவர்கள், இதில் அரசியல்வாதிகள் கை தேர்தவர்கள், இருபினும் நாம் மக்கள் அரசியல்வாதிகளை நம்பி தலையில் தூக்கி வைத்துகொண்டு ஆடும் செயல் தான் வெறியை கிளப்புகிறது

jc.chinnadurai said...

தங்கள் உடைய இந்த கவிதை என் மனதை பாதித்தது. உங்கள் கவிதைகளை வரவேற்கிறேன் வாழ்த்துக்கள்

jc.chinnadurai said...

மேலும் தங்களுடன் orkut இல் இனைய ஆசை