Still searching the suitable words to describe my blog..
Thursday, November 20, 2008
நீ வேண்டும்..
தங்க மணிகள் தேவையில்லை உன் கண்மணியில் இடம் வேண்டும்... தோப்பு துரவுகள் தேவையில்லை உன் தோளில் சாய துணிவு வேண்டும்.. காசு பணம் தேவையில்லை உன் காலடியில் வாழ வரம் வேண்டும்.. உலக வாழ்வே தேவையில்லை என் காதலை ஏற்க நீ வேண்டும்..
No comments:
Post a Comment